You can get all kadi jokes in tamil langauge here. If you are looking for sema kadi jokes in tamil with answers then read all jokes bellow. We are providing best jokes in tamil for students with questions and answers images on this page. You also can read all jokes here in english too.
Share those jokes with friends on whatsapp, facebook and sms and laugh with them. Download marana mokka jokes and marana kadi jokes images and pdf. So lets start laugh now without any further delay.
Starter Tamil Jokes
ஒரு மேகம் தனது ரெயின்கோட்டின் கீழ் என்ன அணிகிறது? தண்டர்வேர்களை நிறுவ.
ஒரு ஜாடியிலிருந்து இரண்டு ஊறுகாய் தரையில் விழுந்தது. ஒருவர் மற்றவரிடம் என்ன சொன்னார்கள்? அதனுடன் வெந்தயம்.
கடிகாரம் 13ஐ அடிக்கும் நேரம் என்ன? புதிய கடிகாரத்தைப் பெறுவதற்கான நேரம்.
வெள்ளரி எப்படி ஊறுகாயாக மாறும்? இது ஒரு திகில் அனுபவத்தின் வழியாக செல்கிறது.
Sema kadi jokes in tamil with answers
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க.
உங்களுக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு, எதுக்கும் மூன்று மாதங்கள் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார்.
மூன்று மாதங்கள் கழித்து மூன்று பெரிய கேண்களை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதங்கள் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க
ஆசிரியர் : நம்ம பள்ளியில் 5 மாடிகள் இருக்குது. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுக்கள் இருக்கு ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும்.
மாணவன் : எல்லா படிகளையும் ஏறணும் சார்.
Kadi jokes in tamil for students
டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
நண்பர் 1: ஏன் நின்னுகிட்டே சாப்பிடுறீங்க???
நண்பர் 2 : பொண்டாட்டி சாம்பாதியாத்திலே உட்கார்ந்து சாப்பிடரான்னு யாரும் கிண்டல் பண்ண கூடாதுல அதான்.
நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.
நண்பர் 2 : உஷ் உஷ்.. சத்தமாக சொல்லாதீர்கள். அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.
போலீஸ் : ஏன்யா திருடன் வரும்போது உங்க வீட்டில் கத்தி கூச்சல் போடலையா??
நபர் : எங்க வீட்ல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார் எங்களால் தான் கூச்சல் போடா முடியும்.
எந்த வில்லை கட்ட முடியாது?
வானவில்
Tamil kadi jokes in english
1. Naaikku naalu kaal irukkalaam. Aana adhala LOCAL call, STD call, ISD call,
even MISSED call kooda panna mudiyathu!
2. Gangai aathula meen pidikkalaam…. Kavery aathula meen pidikkalaam .. aana
Iyer aathula meen pidikka mudiyuma?
3. Thiruvalluvar 1330 kural ezhidhirundhaalum , avarala oru kuralil thaan paesa
mudiyum
4. “Enna thaan un thalai suthinaalum, un mudhukai nee paakka mudiyumaa?”
5. Meen pidikiravana meenavan-nnu sollalam. Naai pidikiravana naaiavan- nnu
solla mudiyuma?
6. Enna thaan oruthan gundaa irundalum, avana thuppakkikulla poda mudiyathu.
7. Thel kottina valikkum… paambu kottina valikkum.. mudi kottina valikkuma?
8. School Testla Bit adikalam… College Testla Bit adikalam… Blood Testla
Bit addika mudiyuma?
9. Pongalukku Governmentla leaveu kudupanga… Ana Idly Dosaikku kudupangala?!
10. Kolammavil kolam podalam. Kadalai mavil kadalai poda mudiuma?!
Kadi jokes in tamil with answers images
Thangadurai kadi jokes in tamil
1. உலகத்திலேயே முதல் முறையாக எங்க கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?
ரொம்ப ஈஸி சார் கண்ணுல தான்
2. மரமே இல்லாத காடு என்னன்னு தெரியுமா?
சிம் கார்டு (Sim Card)
3. எம்பிளாய்மென்ட் வேலைக்கு எழுதி போட கால் லெட்டர் வந்துச்சு ஆனா நான் வேலைக்கு போகல என்?
முழு லெட்டர் வரல
4. ஒருத்தனை போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டாங்கலாம் அதுக்கு முன்னாடி
அவனோட தலை எண்ணெய் தேச்சிகாலம் என்?
என்னா அவன் ஆயுள் தண்டனை கைதி
5. ஒருத்தன் ஒரு பெரிய வீட்டுக்கு போனா
அந்த வீட்டுக்கு பச்சை கலர் சட்டை போட்டுக்கொண்டு
வெள்ளை கலர் வேட்டி கட்டிக்கிட்டு கை தட்டு தட்டு தட்டு தட்டுனா என்?
என்னா அந்த வீட்டில் காலிங்பெல் இல்லை
6. இரண்டு புலிக்கு சரியான பசி காட்டுக்குள்ள போச்சா ஒரு மான் கெடச்சது ஒரு புலி சாப்பிட்டதாம் இன்னொரு புலி சாப்பிடலை என்?
என்னா சபரிமலைக்கு மாலை போட்டு இருந்துச்சா
7. பசுமாடு என் பால் கொடுக்குதுனு தெரியுமா?
என்னா டீ காபி கொடுக்க முடியாதுல அதனால
8. டெய்லியும் ஒரு பசி வரும் அதை விட்டுவிடு
வருஷத்துக்கு ஒரு வாட்டி வரும் பசி அது என்ன பசி?
ஐப்பசி
9. மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா உக்கார சொன்னா உக்கார மாட்டார்?
என்னா,அவருக்கு தமிழ் தெரியாதுல
10. குயில் முட்டை போடும்
மயில் முட்டை போடும்
முட்டை போடாத பறவை என்ன பறவை?
Mokka kadi jokes in tamil
1)- Water இல்லாத Ocean எங்கே இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்.
வேற எங்க! Mapல தான்.
2)- ஆமாம் தயிர் ஏன் Whiteஆ இருக்கு?
என்னா அது தோய்ய (க்க)ரதால
3)- ஆமாம் நாம எல்லாம் எதுக்கு Watch காட்டுறோம்னு தெரியுமா?
Time பார்க்க தான்.
4)- நம்ம தமிழ்நாட்டுல எந்த அத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம்
ஐயர் ஆத்துல தான்.
5)- சென்னை கடற்கரையிலே வீடு காட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்….
ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும்.
6)- உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது? அது என்ன எழுத்து சொல்லுங்க பார்ப்போம்.
வேற என்ன தலை எழுத்து தான்.
7)- ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?
என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம்.
8)- இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?
என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை)
9)- எதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா?
என்னா வழமரம் காட்டுலனால் அது கீழே விழுந்துடும்ல அதுதான் காட்டுறாங்க.
10)- கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா?
தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும்.
Marana mokka kadi jokes in tamil
விடை: அதற்கு சாகாம இருக்கனும்.
பல்லு வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா ?
விடை: பல்லு தான்.
ஒரு பயன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் போகவே இல்லை ஏன் தெரியுமா
விடை: ஏன்னா அவன் காலேஜ் படிக்கிறான்.
ஒருத்தன் ஊதுபத்தி ஸ்டான்ட் முழுங்கிட்டான் ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல ஏன்?
விடை: ஏன்னா அவன் சாப்பிட்டது வாழை பழத்தை.
விடை: நோயோடதான்.
ஏன்டா பார்முலா லாம் கைல எழுதி வெச்சு இருக்க?
விடை: எங்க டீச்சர் தான் எல்லா பார்முலாவும் பிங்கர் டிப்ஸ் ல வெச்சு இருக்கணும்னு சொன்னாங்க.
விடை: உரலயா தூக்க முடியல சார்.
காதலிக்கறவங்க ஏன் எப்ப பாத்தாலும் பொய்யே பேசுறாங்க ?
விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
Main Sections